( சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி (SIDDHARTHA TRUST, TRICHY) யுடன் இணைந்த திருமண தகவல் நிலையம் )

Thursday, 4 October 2018

எங்களைப் பற்றி


SIDDHARTHA   MATRIMONY, TRICHY  சித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி (சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி (SIDDHARTHA TRUST, TRICHY) யுடன் இணைந்த திருமண தகவல் நிலையம் ) http://trichysiddhartha.blogspot.in


சித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி மூலம் அனைத்து பிரிவினருக்கும் முதல் மணம், மறு மணம், சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றுக்கு மணமகன்/மணமகள் விவரம்  தரப்படும்.
 
பதிவுக் கட்டணம் ரூ 500/= (ரூபாய் ஐநூறு மட்டும்) மணமகன்/மணமகள் பற்றிய குறிப்பு, முழு உருவ வண்ண புகைப்படம், மற்றும் ஜாதகத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமோ தொடர்பு கொள்ளவும். நேரில் வருபவர்கள், வருவதற்கு முன்பு போனில் தொடர்பு கொள்ளவும்.

இந்த தளத்தினுள் நுழைய கடவுச்சொல் (PASSWORD) எதுவும் தேவையில்லை. இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்கள் வழியே, எங்களுடன் தொடர்பு கொண்டு, முழுவிவரம் தெரிந்து கொள்ளலாம்.

எங்கள்  சித்தார்த்தா திருமண மய்யம், திருச்சி “ வழி காட்டுதலின்படி  திருமணம் நடந்த பின்னர் , சித்தார்த்தா அறக்கட்டளை, திருச்சி க்கு தங்களால் இயன்ற நன்கொடை தரும்படி அன்புடன், கேட்டுக் கொள்கிறோம்.

மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை தாங்களே நன்கு விசாரித்து தெரிந்து கொண்டு முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் தருவது மட்டுமே. திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ மணமக்கள் வீட்டார்கள் சம்பந்தப்பட்ட எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல.

தொடர்புக்கு: பேராசிரியர் A. நல்லுசாமி M.A., M.Phil., எண் 23, மகாத்மா காந்தி  சாலை விரிவு., கே கே நகர், திருச்சி - 21 செல்: 9443646474


செல்போன் எண்கள்
பேராசிரியர் A. நல்லுசாமி 9443646474
T K வீராசாமி 9486719447No comments:

Post a Comment